Skip to main content

Posts

Showing posts from August, 2009

குழந்தைகளின் புன்னகை பூ....

[I dedicate all these below poems to my kutty papa Jagan. He started smiling at people's faces! ] தமக்கு தாமே பேசி சிரித்து கொள்கின்றன குழந்தைகள் .... தன்னை தானே படைத்துக் கொண்ட இந்த பிரபஞ்சம் போல ... " "நெருங்கிப் பழகிய நட்புகளையும் நீண்ட நாள் சொந்தங்களையும் சந்தேகத்தில் வைத்து விடுகிறது வாழ்க்கை .... குழந்தைகளோ அந்நியமான முகங்களையும் பார்த்துச் சிரிக்கின்றன... " "காரணம் சொன்னார்கள்... கனவில் தெய்வங்கள் வந்து ஆசிர்வதிக்கும் பொழுது குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்குமாம்... ... குழந்தைகளை தெய்வங்கள் ஆசிர்வதிக்கின்றனவா அல்லது தெய்வங்களை குழந்தைகள் ஆசிர்வதிக்கின்றனவா?!"                                                           - ராஜேஸ்  (Children talk to themselves; And play with themselves; like this universe; which created itself; from void by a bing bang) (Life makes us doubt; close relatives and dear friends; but children keep smiling at even strangers) (Are babies blessed by Gods Or; babies by blessing bless Gods)