எல்லா கண்களும்
பூக்களின் மேலே...
நீர் தேடிச் சென்ற
வேர்களின் ஆழம்
மண்ணுக்கு மட்டுந்தான் தெரியும்...
( All eyes are wondering, how beautiful the flowers are...But only the earth knows, how long the roots are...which penetrated the soil, looking for water )

Comments
Analogy (on the lighter side)... All the eyes are wondering how beatiful the GUI's are. Only the backend system knows, the pain of updating and getting updated again and again and again