Skip to main content

Posts

Showing posts with the label எனது கவிதை

கற்றது கை மண் அளவு

கடல் போல பரவுகிறேன்... என் கரை நெடுக இரைச்சலிடும் பேரலைகள். குளம் போல இருந்திருக்கலாம் சிறிதே எனினும் அமைதியாய் ! (English meaning) Ignorance is bliss My knowledge is like a sea; it grows daily...As I know a lot of things, I got confused and lost my peace...like a sea which roars at shores. If I might have been like a pond. Although I am small..I might stayed so calm.

இயங்கியல்

நடந்து போ... பறந்து போ... இயலவில்லையெனில், ஊர்ந்தாவது போ... நகராமல் மட்டும் நிலைத்து விடாதே!! (Meaning in English) Kinetics stroll or fly... If you can't give creeping a try. never... never... ever stay rooted in the same place...