Skip to main content

Posts

Showing posts from November, 2008

Depth (poem)

எல்லா கண்களும் பூக்களின் மேலே... நீர் தேடிச் சென்ற வேர்களின் ஆழம் மண்ணுக்கு மட்டுந்தான் தெரியும்... ( All eyes are wondering, how beautiful the flowers are... But only the earth knows, how long the roots are... which penetrated the soil, looking for water )